நாம் எடுக்கும் தீர்க்கமான முடிவுகள் தான் நம் வாழ்க்கையை தீர்மானிக்கும் என்ற கூற்றுக்கு ஏற்றார் போல் வாழ்ந்து வருபவர் அலெக்ஸ் பாண்டியன் அவர்கள் . தனது வாழ்க்கையில் நண்பர்கள் உதவியுடன் பல தொழில்களில் காலூன்றி அதில் வெற்றியும் கண்டவர் . தம்மால் முயன்ற அளவு பலரது வாழ்க்கை முன்னேற்றமடைய ஓர் கருவியாய் உதவியவர் . தற்போது சமூக நல்லெண்ணத்தை கருத்தில் கொண்டு புதிய பரிமாணத்தில் ஓர் செய்தி நிறுவனத்தை தொடங்கி உள்ளார் .
ஒரு லட்சம் கடனில் தொடங்கி இன்று தொழில் சாம்ராஜ்யமாக வளர்ந்த கதை
byமுனைவு
in
வழிகாட்டி, வெற்றிக்கதை
Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print