இணைய வணிகர்களிடம் அமலாக்கத்துறை சோதனை

இணைய வணிகர்களிடம் அமலாக்கத்துறை சோதனை

அமேசான், ஃப்ளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு மின் வணிக இணையதளங்கள் வாயிலாக வணிகம் செய்யும் பல நிறுவனங்களில் அமலாக்கத்துறை சோதனை மேற்கொண்டு வருகிறது. தில்லி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு உள்ளிட்ட 24 இடங்களில் இச்சோதனை தொடர்கிறது. சி.என்.பி.சி-டிவி 18 இதனைத் தெரிவித்திருக்கிறது.

இணைய தள வர்த்தகத்தைப் பயன்படுத்தி  சுமார் ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக வரப்பெற்றுள்ள புகார்களின் அடிப்படையில் இச்சோதனைகள் நடத்தப்படுகின்றன. அப்பாரியோ, ஸ்ரேயாஸ், தர்ஷிதா ரீடெயில், அஷியானா ரீடெயில் முதலிய நிறுவனங்களில் இப்பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக நியூஸ் 18 நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

(Image by Mohamed Hassan from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *