ரூ.2524 கோடி! சுந்தர் பிச்சையின் உழைப்புக்கான வெகுமதி..
கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சைக்கு அடித்த சூப்பர் லாட்டரி பற்றித்தான் உலகெங்கும் மூக்கில் விரல்வைத்தபடி பேசிக்கொண்டிருக்கின்றனர். லாட்டரி என்றால் அங்கு உழைப்புக்கு வேலை இல்லை அல்லவா!...
Read more