எல்.ஐ.சியின் அம்ரித் பால் திட்டம் எப்படி?

எல்.ஐ.சியின் அம்ரித் பால் திட்டம் எப்படி?

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, அம்ரித் பால் என்ற திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியது. அதனைப்பற்றி ஒரு சுருக்கமான அறிமுகம்:

திட்டம்: அம்ரித் பால்

யாருக்கானது? : பிறந்த 30 நாள் குழந்தை முதல் 13 வயதுடைய குழந்தைகள்

முதிர்வுக்காலம்: 18-25 (குழந்தைகளின் வயது)

பிரிமியம் செலுத்தும் காலம்: ஒரேயொருமுறை மொத்தமாகவும் செலுத்தலாம். அல்லது 5,6,7 ஆண்டுகளில் செலுத்தலாம்.

காப்பீட்டுத்தொகை: குறைந்தபட்சம் ரூ.2 லட்சம். அதிகபட்ச தொகைக்கு வரம்பு இல்லை.

இது ஒரு பங்குச்சந்தை சாராத திட்டம் ஆகும்.

(Image by Mohamed Hassan from Pixabay)

Facebook
Twitter
LinkedIn
WhatsApp
Telegram
XING
Email
Print

தொடர்புடைய கட்டுரைகள்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *