கற்றல்திறன் சவால் உள்ளோருக்கான மாநாடு: சென்னையில் செப்.21, 22ல் நடக்கிறது.
சென்னையைச் சேர்ந்த சங்கல்ப் அறக்கட்டளை, கற்றல் குறைபாடு, ஆட்டிசம் குறைபாடு, அறிவுசார் குறைபாடு போன்ற குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான சேவைகளை வழங்கிவருகிறது. இவர்களுக்காக திறந்தநிலைப் பள்ளியையும், ஆட்டிசம் குறைபாடு உள்ள...
Read more