எஸ்.பி.ஐ கடன் அட்டை நிறுவனம், தனது வாடிக்கையாளர்களுக்குக் குறுஞ்செய்தி அனுப்பத் தொடங்கியிருக்கிறது. பில் செலுத்தும் காலத்தை மார்ச் இறுதிவரை நீட்டித்திருப்பதாக அச்செய்தியில் சொல்லியிருக்கிறது.
(தற்போது ரிசர்வ் வங்கி, கடன் தவணை அவகாசத்தை மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்திருக்கிறது).
கூடுதல் தகவல்களை https://www.sbicard.com/…/…/covid-19-regulatory-package.page என்ற இணையதளத்தில் சென்று பார்த்துக்கொள்ளலாம்.
இச்செய்தி கடன் அட்டை வாடிக்கையாளர்களுக்கு பெரும் ஆறுதலைத் தந்திருக்கிறது. இந்நிறுவனத்தின் அடுத்த போட்டியாளரான ஹெ.ச்.டி.எஃப்.சி கடன் அட்டையும் சலுகைகளை வழங்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

பின்னர் அவ்வெண்ணுக்கு ஒரு கடவுச்சொல் வரும். அதனை இணையதளத்தில் பதிவிட்டால் போதுமானது. உடனே, உங்கள் விண்ணப்பம் வங்கிக்குச் சென்றுவிடும். விண்ணப்பம், பரிசீலிக்கப்பட்ட விபரம் குறுஞ்செய்தியாக உங்களுக்கு வந்துவிடும்.
கூடுதல் தகவல்களை https://www.axisbank.com/avail-moratorium-on-bank-emi?cta=myoffer-first-moratorium-banner என்ற இணையதள இணைப்பில் காணலாம்.